இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான சந்திக்க ஹத்துருசிங்கவை பதவி விலகுமாறு இலங்கை கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்றுக்குழுக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதன்போது எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி பங்களாதேஷ் அணியுடனான போட்டிகள் நிறைவடைந்ததும், ஹத்துருசிங்க விடைபெறவுள்ளார்.
கருத்து தெரிவிக்க