உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

வாள் மற்றும் டி-56 ரக துப்பாக்கி ரவைகளுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அத்திப்பட்டி பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க