உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பில் விபத்து: 7 சாரதிகள் காயம்

கொழும்பில் உள்ள கேஸ்பஹா பகுதியில் ஏழு முச்சக்கர வண்டிகள் மீது பரவூர்தி மோதியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (ஜூலை 20) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாகனம் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க