உள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் பாண் இறாத்தல் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், 450 கிராம் கொண்ட 1 இறாத்தல் பாணின் விலையை, இன்று நள்ளிரவு முதல் 5 ரூபாவினால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க