உள்நாட்டு செய்திகள்புதியவை

கொழும்பின் சில பகுதிகளில் நாளை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படுகிறது

கொழும்பின் சில பகுதிகளில் நாளை போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது .

இதன் படி கிறீன் பாத் மாவத்தை கன்னங்கர மாவத்தை,சுதந்திர சதுக்க மாவத்தை இலங்கைமன்ற கல்வி மாவத்தை மார்க்ஸ் பெர்னாண்டோ மாவத்தை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க