உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கொழும்பில் ஆயுத தொழிற்சாலை: ஒருவர் கைது

கொழும்பில் இரகசியமான முறையில் இயங்கி வந்த ஆயுத தொழிற்சாலை ஒன்று காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

எல்பிட்டிய நுகேகொட பகுதியில் நடத்தப்பட்ட விசேடத் தேர்தலின் போது இந்த ஆயுத தொழிற்சாலை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த இடத்திலிருந்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சில பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பந்தேகம பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் இந்த ஆயுத தொழிற்சாலை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து வரப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

.

கருத்து தெரிவிக்க