புதியவைவிளையாட்டு செய்திகள்

இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுகிறது

12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 38 ஆவது போட்டியில் இங்கிலாந்தும், இந்திய அணியும் மோதவுள்ளன.

இப்போட்டியானது இலங்கை நேரப்படி இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

கருத்து தெரிவிக்க