உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

அவசர கால சட்டத்துக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

அவசர கால சட்டத்தை மேலும் ஒரு மாதக்காலத்துக்கு நீடிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நேற்று மாலை இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அவசரகால சட்டம் நீடிக்கப்படுவது இது மூன்றாவது தடவையாகும

கருத்து தெரிவிக்க