வவுனியா கூமாங்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழகத்திற்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கூமா௩்குளம் சுப்பஸ்ரார் விளையாட்டு கழக தலைவர் விவேகானந்தன் தலைமையில் இன்று இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினரின் விஷேட நிதியிலிருந்து வன்னி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட வசதியற்ற விளையாட்டுக்கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைக்கும் திட்டத்தின் ஒருபகுதியாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
கருத்து தெரிவிக்க