அந்தமான் தீவுகளில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை 3.49 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 4.9 ரிக்டர்அளவில் பதிவாங்கியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால், அங்குள்ள கட்டிடங்கள் அதிர்வுக்குள்ளாகியுள்ளன.
நிலநடுக்கத்தால், சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரையில் எந்த தகவலும் இல்லை என குறிப்பிடப்படுகிறது.
கருத்து தெரிவிக்க