கிழக்கு மாகாண ஆளுநராக தென்மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார் என ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஷான் விஜேலால் டி சில்வா ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களுள் ஒருவராவார்.
கருத்து தெரிவிக்க