இலங்கையின் சராசரி குடும்பமொன்றின் மாத வருமானம் தொடர்பில் உலக உணவுத் திட்டத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கிணங்க இலங்கையின் சராசரி குடும்பமொன்றின் உணவு, பிற தேவைகளை நிவர்த்தி செய்ய மாதமொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் தேவைப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க