தேர்தல் ஆணைக்குழு, நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கிணங்க தபால் மூல வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விண்ணப்ப ஏற்பு திகதி
நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் கடந்த மார்ச் 03ம் திகதி முதல் இன்று (மார்ச் 12) வரை வழங்கப்பட்டிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி எதிர்வரும் மார்ச் 17ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க