இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கிரிவெஹெர விகாராதிபதி

இன்று (மார்ச் 11) வாக்குமூலமொன்றை வழங்குவதற்காக கதிர்காமம் கிரிவெஹெர விகாராதிபதியான கொபவக்க தம்மிந்த தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க