ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயந்தாராவின் நடிப்பில் கடந்த 2020ம் ஆண்டு வெளியாகிய மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மூக்குத்தி அம்மன் பாகம் 2 திரைப்படம் சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளை இம்மாதம் (மார்ச்) 15ம் திகதியிலிருந்து ஆரம்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க