புதியவைவணிக செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய மின்சார சபை அதிகாரிகள்

நேற்று (மார்ச் 05) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் மின்சார சபையின் அதிகாரிகளுக்குமிடையில் கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

அதற்கிணங்க குறித்த கலந்துரையாடலில் எரிசக்தி துறையில் நிலையான மற்றும் நீண்டகால வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எரிசக்தி பாதுகாப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

கருத்து தெரிவிக்க