இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மலையக மார்க்கத்திலான புகையிரத சேவை பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மலையக மார்க்கத்திலான பதுளைக்கும் ஹாலி-எலவுக்கும் இடையிலான புகையிரத போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளதோடு குறித்த தடைகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க