அழகு / ஆரோக்கியம்புதியவை

சிறுமூங்கிலின் பயன்கள்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சிறுமூங்கிலை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். சிறுமூங்கில் நரம்புகளை வலுப்படுத்த உதவுகின்றது. முதுகு மற்றும் கழுத்து வலியால் அவஸ்தைப்படுபவர்கள் சிறுமூங்கிலை உண்ணலாம். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் சிறுமூங்கில் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க