ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி, ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் நடிப்பில் எதிர்வரும் மார்ச் 14ம் திகதி ஸ்வீட்ஹார்ட் திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க