நேற்று (பெப்ரவரி 27) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இந்தியாவின் புதுடெல்லிக்கு உலகளாவிய பிரச்சனைகள் குறித்து முக்கிய உரையை நிகழ்த்துவதற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அதற்கிணங்க இன்று (பெப்ரவரி 28) புதுடெல்லியிலுள்ள பாரத் மண்டபத்தில் சர்வதேச இராஜதந்திரிகளின் பங்கேற்புடன் (பெப்ரவரி 28) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க உரையாற்றவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க