தமிழகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காங்கேசன்துறை – நாகப்பட்டினத்திற்கிடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த கப்பல் சேவை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி வழமைக்கு திரும்புமெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை
Related tags :
கருத்து தெரிவிக்க