பதுளை வேவெல்ஹின்ன பலகொல்ல பகுதியில் தனியார் ஒருவருக்குச் சொந்தமான காணியில் புதையல் தோண்டுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் தம்புள்ளை வேவெல்ஹின்ன, பலகொல்ல பகுதிகளைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதையல் தோண்டிய சந்தேக நபர்கள் கைது
Related tags :
கருத்து தெரிவிக்க