இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி நாட்டிற்கு வருகை

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பை ஏற்று 2025ம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் பங்கேற்க ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நேற்று (பெப்ரவரி 12) 2025 உலக உச்சி மாநாட்டில் உரையாற்றியிருந்ததோடு இன்று (பெப்ரவரி 13) நாட்டை வந்தடைந்துள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க