இன்று சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் மசகு எண்ணெய் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதற்கிணங்க சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை 3.353 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
அத்தோடு சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.19 அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதோடு பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.61 அமெரிக்க டொலராக நிலவுகின்றதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க