இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கிணங்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது

பெண் பொலிஸ் அதிகாரியொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து மெதிரிகிரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க