புதியவைவணிக செய்திகள்

அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலைகளில் மாற்றம்

அத்தியாயசியப் பொருட்கள் சிலவற்றின் நிர்ணய விலைகள் குறித்து நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.

அதற்கிணங்க வெள்ளை முட்டை 28-35 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் வெள்ளை சீனி 228-245 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் பருப்பு 275-293 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 160-180 ரூபாவாகவும் 400 கிராம் பால்மா 870-1000 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் வெள்ளை அரிசி 210-220 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் உள்ளூர் அரிசி 220- 230 ரூபாவாகவும் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் அரிசி 210 -220 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க