தயா இயக்கத்தில் அமானி, பாலகம், சுதாகர் ரெட்டி, தன்யா பாலகிருஷ்ணா, மணி ஏகுர்லா, அவசரலா ஸ்ரீநிவாஸ் ஆகியோரின் நடிப்பில் அடுத்த மாதம் (பெப்ரவரி) 21ம் திகதி பாபு திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க