சினிமாசினிமாபுதியவை

ஜெயிலர் பாகம் 02ன் புதிய அப்டேட்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு,விநாயகன் ஆகியோரின் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் பாகம் 02 திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு,இந்தி, ஆங்கில மொழிகளிலும் திரையிடப்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க