சினிமாசினிமாபுதியவை

ஜெயசீலன் காலமானார்

தெறி, புதுப்பேட்டை, விக்ரம் வேதா,பிகில் ஆகிய திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருந்த ஜெயசீலன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தனது 40வது வயதில் காலமானார்.

இந்நிலையில் இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க