சந்து மொண்டேட்டி இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் திரைப்படம் அடுத்த மாதம் (பெப்ரவரி) 07ம் திகதி வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “ஹைலேசோ ஹைலேசோ” எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க