உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

ஜாவா தீவில் வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவால் பாதிப்பு

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக வெள்ளத்துத்துடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

இவ்வனர்த்தத்தினால் 19 பேர் உயிரிழந்துள்ளதோடு 08 பேர் காணாமல் போயுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க