நேற்று முன்தினம் (ஜனவரி 20) வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்திலுள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த தீ விபத்தில் இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதோடு அவர்களுள் 45 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க