சினிமாசினிமாபுதியவை

நரி வேட்ட திரைப்படத்தின் புதிய அப்டேட்

அனுராஜ் மனோகர் இயக்கத்தில் டோவினோ தாமஸ் ,சேரன், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோரின் நடிப்பில் நரி வேட்ட திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 21) நடிகர் டோவினோ தாமஸின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க