உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

துருக்கியில் தீ விபத்து

நேற்று (ஜனவரி 20) வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டிலுள்ள ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இத்தீவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதோடு 32 பேர் காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க