கடந்த 2024ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800ற்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர்களுள் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலில் போட்டியிட்ட 74 வேட்பாளர்களுக்கு எதிராக வழக்கு தொடர தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வரவு செலவு அறிக்கையை சமர்ப்பிக்காதவர்கள் மீது வழக்கு தொடர தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானம்
Related tags :
கருத்து தெரிவிக்க