இன்று (டிசம்பர் 11) தொழில்நுட்பக் கோளாறு மற்றும் மோசமான வானிலை காரணங்களால் சென்னை விமான நிலையத்தில் 12 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க சென்னையிலிருந்து கொச்சி, மதுரை, கொல்கத்தா ஆகிய இடங்களுக்கான இருவழிப் பயணங்கள் பாதிக்கப்பட்டுள்ளனவென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க