சினிமாசினிமாபுதியவை

அமரன் திரைப்படத்தின் புதிய அப்டேட்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோரின் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் அமரன் திரைப்படம் இன்று (டிசம்பர் 05) நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க