2025ம் ஆண்டின் முதல் 04 மாதங்களுக்கான அரச செயற்பாடுகள் மற்றும் கடன் சேவைகளை தொடர்வதற்கான இடைக்கால கணக்கறிக்கை இன்று (டிசம்பர் 05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு அது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் (டிசம்பர் 05,06) நடைபெறுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இன்று
Related tags :
கருத்து தெரிவிக்க