அழகு / ஆரோக்கியம்புதியவை

வெள்ளை எள்ளின் பயன்கள்

உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிக்க வெள்ளை எள்ளை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை நிவர்த்தி செய்வதற்கு வெள்ளை எள்ளை உண்ணலாம். உடலிலுள்ள கெட்ட கொழும்புகளை கரைக்கவும் இரத்தக் குழாய்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெள்ளை எள்ளை பயன்படுத்தலாம். தினமும் வெள்ளை எள்ளை பெண்கள் உண்பதால் மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய உடல் வலியை போக்கி உடலை வலுப்படுத்திக்கொள்ள முடியும்.

கருத்து தெரிவிக்க