உலகம்புதியவைவெளிநாட்டு செய்திகள்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஷ்ய ஜனாதிபதி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதற்கிணங்க ரஷ்ய ஜனாதிபதி அடுத்த வருட (2025) ஆரம்பத்தில் இந்தியாவிற்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளாரென ரஷ்யாவின் கிரம்ளினின் உதவியாளர் யூரி உஷகோவ் தெரிவித்துள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க