புதியவைவணிக செய்திகள்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு

நேற்று (நவம்பர் 17) சர்வதேச நாணய நிதியத்தின் குழு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூன்றாவது மீளாய்வை மேற்கொள்வதற்காக இலங்கைக்கு வருகைத் தந்துள்ளது.

அதற்கிணங்க சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணிக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தலைமையில் வருகைத்தந்துள்ள குறித்த குழு எதிர்வரும் 23ம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க