புதியவைவணிக செய்திகள்

இலங்கை மதுவரி திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்

இலங்கை மதுவரி திணைக்களத்தினால் வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க எதிர்வரும் நவம்பர் 30ம் திகதிக்குள் சகல நிலுவை வரிகளை செலுத்துமாறும் குறித்த அறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க