இன்று (அக்டோபர் 31) மிரிஹானையிலுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேவின் மனைவியின் வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டி – கட்டுகஸ்தோட்டை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க