புதியவைவணிக செய்திகள்

மீன்களின் விலையில் மாற்றம்

நேற்று (அக்டோபர் 25) பேலியகொட மத்திய மீன் சந்தையில் மீன் வகைகளின் விலைகள் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க ஒரு கிலோ கொப்பரை 2000 ரூபாவாகவும் ஒரு கிலோ இறால் 1500 ரூபாவாகவும் ஒரு கிலோ கெலவலா 1300 ரூபாவாகவும் ஒரு கிலோ கணவாய் 1000 ரூபாவாகவும் ஒரு கிலோ கும்பலா 900 ரூபாவாகவும் ஒரு கிலோ லின்னா 400 ஒரு கிலோ சாலய 300 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க