கொத்தமல்லி வாய்ப்புண்களை குணப்படுத்துவதோடு வாயை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கவும் உடலிலுள்ள கொழுப்பை கரைக்கவும் கொத்தமல்லியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். அத்தோடு கல்லீரல் நச்சுக்களையும் நீக்கவும் கொத்தமல்லி உதவுகின்றது.
கொத்தமல்லியின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க