இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனத்திற்கு அங்கீகாரம் 

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ் மா அதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க