புதியவைவிளையாட்டு செய்திகள்

காயம் காரணமாக நுவன் துஷாரா அணியில் இருந்து நீக்கம்!

பல்லேகலை விளையாட்டரங்கில் நடைபெற்ற பயிற்சியின்போது இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவன் துஷார காயமடைந்ததுள்ளதால் அணியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தவகையில், நுவன் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷன்க அணியில் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க