இலங்கைஉள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

தங்கத்தின் விலை குறைந்துள்ளது!

நேற்றைய தினம் (29.04) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை ரூ. 690,898 ஆக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,380 ரூபாவாகவும்,24 கரட் 1 பவுண் தங்கம் (8 கிராம்) 195,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
22 கரட் 1 கிராம் தங்கம் 22,350 ரூபாவாகவும்,22 கரட் 8 கிராம் தங்கம் 178,800 ரூபாவாகவும்,21 கரட் 1 கிராம் தங்கம் 21,340 ரூபாவாகவும்,21 கரட் 1 பவுண் தங்கம் 170,700 ரூபாவாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க