உள்நாட்டு செய்திகள்புதியவை

மலையக இளைஞர்களை திரட்டும் பொறுப்பு மஹிந்தானந்தவிடம்!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாக மலையக தமிழ் இளைஞர்களை அணி திரட்டும் பொறுப்பு மஹிந்தானந்த அளுத்கமகேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மலையக இளைஞர்களை தொடர்ச்சியாக சந்திக்க திட்டமிட்டுள்ள மஹிந்தானந்த அளுத்கமகே இன்றைய தினமும் கொழும்பில் முக்கிய சந்திப்பை நடத்தியுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டப்பகுதிகளுக்கு நேரில் பயணம் மேற்கொண்டு இளைஞர்களை சந்தித்து, கோட்டாவுக்கு சார்பாக பரப்புரைகளை முன்னெடுவுள்ளார்.

 

 

 

கருத்து தெரிவிக்க