பொன்மொழிகள்

உனக்கு வேண்டிய ஒளிவிளக்கு உன்னிடத்தில்! கௌதம புத்தர்

  • பொருட்களின் மீதான பற்றைவிடுங்கள். வாழ்க்கையில் செல்வமோ அதிகாரமோ மனிதனை அடிமைப்படுத்திவிடாது அவற்றின் மீதான ஒட்டுதல் தான் அவனை அடிமையாக்கி விடுகிறது.
  • அவாவினாலோ அல்லது காமத்தினாலோ ஆட்கொள்ளப்பட வேண்டாம்.
  • துன்பமிழைக்காதீர்கள், தீய விருப்பம் கொள்ளாதீர்கள்; சினத்தை வளா்க்காதீர்கள். உங்கள் பகைமையை மறந்து விடுங்கள். அன்பால் பகைவரையும் வெல்லுங்கள்.
  • உங்களுக்கு வேண்டிய அனைத்தும் உங்கள் பாதங்களில் அடியில்தான் இருக்கிறது. அந்த ஒளி விளக்கை வெளியில் தேடிச் செல்லாதீர்கள்.

கருத்து தெரிவிக்க